பிரதான செய்திகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. பெறுபேறுகளின் பிரகாரம், காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம்...

அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும்

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (28) தெரிவித்துள்ளார். கண்டியில் பௌத்த மத தலைவர்களை தரிசித்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு...

ஜனாதிபதியால் மற்றுமோர் வர்த்தமானி வெளியீடு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்பின் 44 ஆவது சரத்தின் உப சரத்து (1) இன் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு உள்ள அதிகாரங்களை...

எதிர்கட்சி பொறுப்பினை ஏற்க்க தயார் ரணில்

எதிர்க்கட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியின் பணியை சரியாகச் செய்யத்...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக அநுர மத்தேகொட

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக அநுர மத்தேகொடவும், பிரதித் தலைவராக ராசிக் சரூக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதனை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கௌசல்ய நவரத்ன...

கொழும்பு புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த ஜனாதிபதி!

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (28) வருகை தந்திருந்தார். இதன்போது, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றில் இருந்து அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கையில்...

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரை 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளர்களின் எண்ணிக்கைகொழும்பு, களுத்துறை மற்றும்...

சாவகச்சேரி வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடம் நேற்று முதல் ஆரம்பம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் நேற்று வெள்ளிக்கிழமை (27) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.   சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக சத்திரசிகிச்சைக் கூடக் கட்டிடம் மற்றும் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டிடம்...

அநுர தொடர்பில் அதிருப்தி அடைந்த இந்தியா அனுரவை வீழ்த்த திட்டம்!

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக அனுர குமார திசாயக்க ஆட்சிபீடம் ஏறியுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி அனுர குமார ஆட்சி எப்படி இருக்கபோகின்றது என்பது தொடர்பில் அரசியல் அவதானிகள் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி அனுர...