பிரதான செய்திகள்

அரசியல்வாதிகளின் சலுகைகள் தொடர்பில் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை குறைக்க இலங்கையின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சம்பளம், கொடுப்பனவுகள், ஓய்வூதியம்,...

இலங்கை சிறுவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் (sri lanka)வருடாந்தம் சுமார் 3500 சிறுவர்கள் பாரிய குற்றச் செயல்களுக்கு ஆளாவதாக பிரதி காவல்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் சிறு குற்றங்களில் சுமார் 1500 குழந்தைகள் ஈடுபடுவதாகவும் அவர்...

சிறீதரன் மற்றும் சிறீநேசன் ஆகிய இருவரை கட்சியை விட்டு நீக்க நடவடிக்கை!

சிறீதரன் மற்றும் சிறீநேசன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இந்த நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை வைத்தியர் ஊடாக ஜனாதிபதி சட்டத்தரணி முன்னெடுத்துள்ளதாக அவைத்தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஜனாதிபதி சட்டத்தரணி மிகுந்த கரிசனை...

ஜனாதிபதியை சந்தித்தார் ரஷ்ய தூதுவர்!

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில் புதிதாக தெரிவான ஜனாதிபதி திசாநாயக்கவிற்கு தூதுவர்...

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியாகிய செய்தி

ஒக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது...

கடவுச்சீட்டு கொள்வனவு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

வெளிநாட்டு கடவுச்சீட்டு கொள்வனவு செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஏழரை இலட்சம் சாதாரண வெளிநாட்டு கடவுச் சீட்டுகளை தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்வனவு செய்வதனை தடுக்கும் வகையில் நீதிமன்றம்...

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவி விலகியமை...

பேருந்து கட்டணத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையில் பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் அதன்...

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை சாள்ஸ் நிர்மலநாதன்

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இது...

இலங்கைக்கு தொடர்ச்சியாக இந்தியா தனது பங்களிப்பை வழங்கும்!

“இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து நாம் பணியாற்றுவோம். இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில்...