பிரதான செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப்...

புதிய ஜனாதிபதிக்கு நாமல் சவால்!

ராஜபக்சக்களின் கடந்த ஆட்சிக் காலத்தில் பல வெளிநாடுகளில் பில்லியன் கணக்கிலான டொலரை பதுக்கி வைத்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தல்கள் காலங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

இம்முறை 9 மாவட்டங்களில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி ஒன்பது மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

ஜனாதிபதி அனுர மற்றும் கியூபா தூதுவரிடையே சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட...

மதுபான உற்பத்தியாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மதுபான உற்பத்தியாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த நவம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்படும் என கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார். சட்ட நடவடிக்கை2023...

இலங்கை பொலிஸ் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளிடையே விசேட சந்திப்பு!

இலங்கையின் பொலிஸ் திணைக்களத்தினர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) இடம்பெறவுள்ளது. இதன்போது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டமானது தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான...

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் டொலர் ஒன்றின்...

இலங்கை வரும் சர்வதேச நாணய உயர்மட்ட குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தலைமையிலான உயர்மட்ட குழு இன்றைய தினம் இலங்கை வரவுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்த உயர்மட்ட குழு நாளை மறுதினம் வரை...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் வெளியாகிய செய்தி!

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களுக்கு அஸ்வெசும (Welfare Benefits Board) இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காரணமாக கணக்கெடுப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், நாடாளுமன்றத் தேர்தல்...

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

பங்குச் சந்தையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. மாற்றம் இந்த பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு நேற்று(01.10.2024) பதிவாகியுள்ளது. அதன்படி, நாள்...