பிரதான செய்திகள்
லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்ப்படுத்தப்பட மாட்டாது!
ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது 12.5 கிலோ லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாவுக்கும், 5...
தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (04) நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுர குமார இந்தியாவுக்கு செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய வெளிவிவகார அமைச்சர் அழைப்பை ஏற்று...
அதிக வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க திட்டம்!
அதிக வற் வரி மற்றும் வருமான வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக் குழுவினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய...
நாளை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்!
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும்...
மத்திய வங்கியின் ஆளுநர்களிற்கான ஓய்வூதியம் ரத்து!
மத்திய வங்கியின் ஆளுநர்களிற்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. செப்டம்பர் 11ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் ஓய்வூதியம் இரத்து செய்யப்படுகின்றது. ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கான ஓய்வூதியம்11 முதல் நிறுத்தப்படும் எனவர்த்தமானியில்...
கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழப்பு!
2024 ஆம் ஆண்டில் 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 40 யானைகளும், மின்சாரம் தாக்கி 31 யானைகளும், ரயிலில் மோதி 5...
மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
இலங்கையில் மது பாவனையை குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைபடுத்துமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார். மது பாவனைஇது தொடர்பில் அவர் மேலும்...
ஜனாதிபதியின் மனிப்புக்காக காத்திருக்கும் ரஞ்சன் ராமநாயக்க
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அடுத்து வரவுள்ள தேர்தலில் போட்டியிட, அவர் வைத்திருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. ஜனாதிபதியின் மன்னிப்பு தொடர்பான சில ஆவணங்களைப் பெறுவதற்கு ரஞ்சன்...
அரசினால் சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட வீட்டின் நிலை என்ன ஆனது!
அரசாங்கத்தினால் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு வீடு இன்னும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகின்றது. கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள இல்லம், சம்பந்தன்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப்...