பிரதான செய்திகள்

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை!

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நாட்டின் பல்கலைக்கழக அமைப்பில் 12,992 விரிவுரையாளர்கள் காணப்பட வேண்டிய நிலையில், இன்று வரை 6,548 விரிவுரையாளர்கள் மாத்திரமே பணியில் ஈடுப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மாணவர் அமைப்பு...

நாட்டில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

தற்போது நிலவும் வானிலையுடன் செப்டம்பர் மாத இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 38,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நஜித்...

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளுக்கான திகதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (04.10.2024) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்வைத்து தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக தங்க விலையானது ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வந்த நிலையில், இன்றையதினம் மீண்டும் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 208,000 ரூபாவாக...

பந்துலவின் அதிரடி தீர்மானம்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (04) தெரிவித்தார். இருபது வருடங்களுக்கும் மேலாக ஹோமாகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற...

 சங்கு சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ள ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களத்தால் தற்போது சங்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, கிழக்கு முழுவதும் கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பிலும்...

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்ப்படுத்தப்பட மாட்டாது!

ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது 12.5 கிலோ லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாவுக்கும், 5...

தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (04) நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுர குமார இந்தியாவுக்கு செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய வெளிவிவகார அமைச்சர் அழைப்பை ஏற்று...

அதிக வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க திட்டம்!

அதிக வற் வரி மற்றும் வருமான வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக் குழுவினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய...

நாளை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும்...