பிரதான செய்திகள்
அரச நிறுவனங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த தகவலை பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி (pradeep saputhanthri) தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் நிர்வாக...
மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பபட்ட சிறைக்கைதிகள்!
கைதிகள் பரிமாற்றச் சட்டத்தின் கீழ், இந்த நாட்டில் சிறையில் இருந்த 56 பாகிஸ்தான் கைதிகள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் கைதிகள் குழுவொன்று பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்...
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் வெளியாகிய செய்தி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின்...
நாட்டின் பெரும்பாலான இடங்களில் 100மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை...
இலங்கை தமிழரசுக் கட்சி மேற்கொண்டுள்ள முக்கிய தீர்மானம்!
இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு, தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளாதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். 11 பேர் அடங்கிய...
ஜந்து அரசியல் கட்சிகளுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட தடை!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாதவாறு ஐந்து கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே அவர்கள் சார்ந்த கட்சிகளை வரும் நவம்பர் மாதம்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
இலங்கையில் உள்ல பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை...
அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!
அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் குறித்த பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனம்...
சென்னை – கொழும்பு விமான சேவைகள் ரத்து!
போதியளவிலான பயணிகள் இன்மையால் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை (chennai) விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், இலங்கை (srilanka) , பெங்களூர், மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட மொத்தம் 10...
இலஞ்சம் பெற்ற போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் கைது!
போக்குவரத்து திணைக்களத்தின் (Department of Motor Traffic) உதவி ஆணையாளர் உட்பட மூவர் இலஞ்சம் பெற்றதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு (Colombo) நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தில் வைத்து இலஞ்சம்...