பிரதான செய்திகள்
நாடாளுமன்றில் வரவேற்க்கப்பட்ட அர்ச்சுனாவின் செயற்பாடு!
கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று கள நிலவரங்களை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...
பாரிய அளவில் உயர்வடைந்த தேங்காய் விலை!
இலங்கையில் பல நகர்ப்புறங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளம்ை பாவனையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை கிராமப்புறங்களிலும் ஒரு தேங்காய் 160 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில் நாட்டில் தேங்காய் போதிய...
பிணையில் விடுதலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் மனைவி!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) மற்றும் அவரது மனைவி ராஷி பிரபா ரத்வத்த ஆகியோர் இன்றைய தினம் (05.12.2024) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான்...
ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
ன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.09 ஆகவும் விற்பனைப் பெறுமதி 294.69 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361.92 சதம் ஆகவும் விற்பனைப்...
வானிலை முன்னறிவிப்பு !
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, குருநாகல், காலி மற்றும்...
தமிழரசுக் கட்சி எம்பிக்களுக்கு உறுதி மொழி வழங்கிய ஜனாதிபதி
நாட்டில் எதிர்வரும் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்...
ராஜபக்ஷர்களின் கோப்புகள் மாயம்!
முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பான பல கோப்புகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஊடகவியலாளர் பொத்தல ஜயந்த கடத்தப்பட்டமை மற்றும் அவரது...
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த கோரிக்கை!
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக வாக்களித்த அநுர அரசாங்கம் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி (Azath Saali) தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத்...
அர்ச்சுனா மீதான தாக்குதலை மறுக்கும் சுஜித் சஞ்சய் பெரேரா
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா (Sujith Sanjaya...
புதிய நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் பணியாற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்ட எம்.பிக்களை சபாநாயகர் அசோக ரன்வல நேற்றையயதினம் (03-12-2024) அறிவித்துள்ளார். அதன்படி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 143இன் அடிப்படையில், எம்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலாவது அமர்வுக்கான குழுவில்,...