பிரதான செய்திகள்
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை...
அடுத்த திங்கள் முதல் உரமானியம்!
நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை...
தபால் மூல விண்ணப்ப காலம் நீடிப்பு!
2024 ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி, 2024 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி...
பதவி விலகிய மாவை!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட பொறுப்புக்களில் இருந்து விலகுவதாக மாவை சேனாதிராஜா கட்சியினருக்கு அறிவித்துள்ளார். கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறீதரனுக்கு கடிதம் அனுப்பியுள்ள மாவை சேனாதிராஜா...
இலங்கை தமிழரசுக் கட்சியை விட்டு பலர் வெளியேற்றம்!
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறாவுள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து சட்டத்தரணி உள்ளிட்ட முக்கிய பலர் வெளியேறியுள்ளனர். தமிழரசு கட்சியில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்த சட்டத்தரணி தவராசா உள்ளிட்ட...
இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!
நாட்டில் பல பகுதிகளில் பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல், தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மாலை...
பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்!
இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசாபண்டார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். திசா பண்டார இன்று (08) பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசாபண்டார...
வரி செலுத்த தவறியவர்களுக்கு எச்சரிக்கை!
இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் வரித் தொகையை வசூலிக்க அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரி செலுத்தத் தவறியவர்கள் இருந்தால், அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும்...
சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சிறைக்காவலர்!
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்குள் கைப்பேசி சார்ஜர் மற்றும் டேட்டா கேபிளை தனது சீருடையில் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற சிறைக்காவலர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படை, பூஸ்ஸ...
தபால் மூல வாக்களர்களுக்கான எச்சரிக்கை!
பாராளுமன்ற தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச மற்றும் அரசியலமைப்பு சபை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தபால் மூல வாக்களிக்க விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (7) அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...