பிரதான செய்திகள்
முன்னாள் இராஜங்க அமைச்சரின் இரண்டு வங்கிக் கணக்குகள் முடக்கம்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவலின் இரண்டு வங்கி கணக்குகளை முடக்குமாறுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இரண்டு வங்கி கணக்குகளை 2025 ஜனவரி...
பதில் பிரதம நீதியரசராக பதில் பிரமாணம் செய்து கொண்டார் உயர் நீதிமன்ற நீதியரசர்
இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். முர்து...
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக அநுர அரசு நடவடிக்கை!
உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக , ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகள் மாத்திரமே இதுவரை...
வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் பிரதமர்!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (09) கையெழுத்திட்டுள்ளார். இதன்போது பிரதமர் ஹரிணி உட்பட இருபது பேர் வேட்புமனுக்களில் கையொப்பம் இட்டுள்ளனர். இதன்போது, அர்ப்பணிப்பும், திறமையும், தொலைநோக்கு பார்வையும்...
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் வேட்புமனு தாக்கல்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனநாயக தமிழ்...
யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இ.தொ.கா அறிவித்துள்ளது. இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் ப.சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். இதேவேளை, கட்சியின்...
இணைய நிதி மோசடிகள் அதிகரிப்பு!
இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுதெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு...
மீண்டும் முட்டை விலை அதிகரிப்பு!
முட்டையின் சில்லறை விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக 30 ரூபாவாக குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாக இலங்கை...
கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கும் பிரதமர்
இலங்கையின் பிரதமர் ஹரினி அமரசூரிய, இருபது பேர் கொண்ட வேட்பாளர்களுடன் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவில் அவர் நேற்று உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார். இந்தநிலையில் கொழும்பில் மட்டுமன்றி நாடு...
அனுரவுடன் இணையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!
எதிர்வரும் பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்திக்குத் தங்களது கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில்...