பிரதான செய்திகள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உயர்வு!

இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி வீதத்தை விட அதிக அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லான் தெரிவித்துள்ளார். இவ்வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி அது...

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் வெளியானது!

புதிய ஜனநாயக முன்னணி (NDF) 2024 பொதுத் தேர்தலுக்கான அதன் தேசியப் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான பைசர் முஸ்தபா, திரான் அலஸ், ரவி கருணாநாயக்க மற்றும்...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம்!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

ஜக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வெளியானது!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் பிரதான ஒருவரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 01. ரஞ்சித் மத்தும பண்டார02. இம்தியாஸ் பகீர் மார்க்கர்03. டலஸ்...

ஓய்வூதியதார்களுக்கு இடைக்கால கொடுப்பனவு!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா ஒக்டோபர்...

அரச வாகனங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் திருட்டு அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் தகவல் தெரிவிக்க புதிய துரித அழைப்பு இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபரினால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் திருட்டு...

கந்தளாய் சீனி தொழிற்சாலை தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில்...

பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 75ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இந்த பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 1,273 இதர நிலைகளில் உள்ளவர்களும்...

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் அளவிற்கு எந்த கட்சியும் இல்லை!

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை எனவும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார். நாவலப்பிட்டியில்...