பிரதான செய்திகள்
பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ள தேர்தல் செலவு அறிக்கை
ஜனாதிபதி வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவு குறித்த அறிக்கை இன்று முதல் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.குறித்த செலவு அறிக்கைகள் ராஜகிரிய தேர்தல் செயலகத்திலும் அதன் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் வெளிப்படுத்தப்படும்...
உதய கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
போலியான அட்டோனி பத்திரத்தை சமர்ப்பித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு சொந்தமான 21 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவனப் பங்குகளை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட...
சரிவடைந்த தங்கம்!
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்ற நிலையில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள தங்க விலையானது இன்று குறைவடைந்துள்ளது. இன்றைய (24) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ்...
சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார். இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...
பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நான்கில் ஒருவருக்கு தமது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் நிலை காணப்படுவதாக இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் காமினி பத்திரன தெரிவித்தார். கடந்த...
சுற்றுலா ஊக்கிவிப்பு பணியகம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!
உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக நாட்டின் அழகை கண்டு ரசிக்கலாம்...
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட செய்தி!
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக சமகால அரசு நiடைமுறைப்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். “ஜனாதிபதி தேர்தலில்...
லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அவர்கள் இலங்கைக்கு செல்வதற்கு இலங்கை...
அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் இந்திய உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக இன்று (23) தெரியவந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறுகம்பே பகுதியானது, அலைச்சறுக்கு (Surfing) செய்பவர்கள் அடிக்கடி...
இலங்கையில் உள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட 10,323 சிறுவர்கள் கடுமையான போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, ஊட்டச்சத்து குறைபாடுஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளிலும், ஒன்று முதல் இரண்டு வயது...