பிரதான செய்திகள்
பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!
சீரற்ற காலநிலையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மீள திறக்கப்படும் பாடசாலைகள்இதன்படி, வெள்ள அனர்த்தம் காரணமாக...
வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!
கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா...
அரச அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி மேற்கொண்டுள்ள நடவடிக்கை!
பொதுமக்களின் செல்வங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜனாதிபதியைப் போன்றே அனைத்து அரச அதிகாரிகளுக்கும் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். வலுசக்தி அமைச்சில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார...
மத்திய வங்கியின் பல அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தம்!
சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் பல அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இது மத்திய வங்கியின் உள்ளக விசாரணை என்பதால்...
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர்...
விசேட உரையாற்றவுள்ள ரணில்
முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக உரையாற்றுவது இதுவே முதல் தடவையாகும். இதன்போது,...
தங்கத்தின் இன்றைய நிலவரம்!
உள்நாட்டிலும் சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்றைய விலை நிலவரம்இந்தநிலையில், கொழும்பு செட்டியார் தெருவின் அன்றாட தங்க விலை நிலவரங்களின் படி நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்...
மழை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of...
ஜனாதிபதிக்கு சவால் விடுக்கும் பழனி திகாம்பரம்
இன்றைய ஜனாதிபதி இன்னொரு அநுரகுமார திசா நாயக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது மலையக மக்களின் பிரச்சினைகளை பற்றி அதிகமாக பேசியுள்ளார். அவர் இப்போது ஜனாதிபதியாக ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால் முன்னர் பேசிய...
அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி!
இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும்...