பிரதான செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் மூலம் வறுமையை ஒழிக்க வேண்டும்!

முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற...

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி!

எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களின் இடது கை சிறு விரலில் தோதான குறியீடு இடப்பட்டுள்ளமையால், உள்ளூர் அதிகார சபைகள்...

பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை!

பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

நாளை காலை வரை சிவப்பு எச்சரிக்கை

  நாட்டில் கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17)...

மீண்டும் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

  நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையிலும், வாகனங்களின் தேவைக்கேற்பவும் அவற்றை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர்...

வெள்ளத்துக் பின் ஏற்ப்படும் நோய் தொற்று தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் புழு நோய்கள் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், கூடிய விரைவில்...

பிரபல பாடசாலை ஒன்றில் சர்ச்சையை ஏற்ப்படுத்திய சம்பவம்!

  நுவரெலியாவில் உள்ள பிரபல பாடசாலை அதிபரான கன்னியாஸ்திரியை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா நீதவான் உத்தரவிட்டார். குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 12 மாணவிகளை கன்னியாஸ்திரியான...

அரிசி விற்பனையை புறக்கணிக்க நடவடிக்கை!

நாட்டு மக்களின் நலன்கருதி அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அகில இலங்கை அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இவ்வாறு கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியாகிய செய்தி!

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(15.10.2024) கருத்து தெரிவிக்கும்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, இலங்கையின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கடும் மழை நிலைமை படிப்படியாக குறையும் என நம்பப்படுகிறது. வட...