பிரதான செய்திகள்

பொதுத் தேர்தலில் ஜோதிட கணிப்புகளுக்கு தடை விதிப்பு!

எதிர்வரும் பொது தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகளை செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து ஜோதிடர்களுக்கும் தேர்தல் ஆணையம் இது தொடர்பில் அறிவிப்பு விடுத்துள்ளது. இதுபோன்ற கணிப்புகளை வெளியிடுவது தேர்தல் சட்டப்படி கடுமையான...

தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஆய்வுக் கூடங்களில்...

பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது!

இலஞ்சம் கொடுக்க முயன்ற நபரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் (16) மட்டக்குளி பொலிஸ் நிலையத்தின் பதில் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த பொலிஸ் பகுதியில் போதைப்பொருள்...

அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை உயர்த்தியதினை தொடர்ந்து நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் விலைகளை உயர்த்தியுள்ளனர். மேலும்,...

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று புதன்கிழமை (16) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.   ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபாய் வழங்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த...

அபிவிருத்தி திட்டங்கள் மூலம் வறுமையை ஒழிக்க வேண்டும்!

முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற...

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி!

எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களின் இடது கை சிறு விரலில் தோதான குறியீடு இடப்பட்டுள்ளமையால், உள்ளூர் அதிகார சபைகள்...

பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை!

பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

நாளை காலை வரை சிவப்பு எச்சரிக்கை

  நாட்டில் கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17)...

மீண்டும் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

  நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையிலும், வாகனங்களின் தேவைக்கேற்பவும் அவற்றை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர்...