பிரதான செய்திகள்
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா (Mavai senathirajah) திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் (Jaffna) உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று (19.10.2024) மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்...
சட்டவிரோத சொத்து குவிப்புக்கு ஆபத்து!
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏனையவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளது. இவ்வாறு சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக விசேட அரசாங்க நிறுவனமொன்று நிறுவப்பட...
சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு!
இலங்கையின் சில்லறைச் சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளைப் பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தையில் தேங்காய் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே 3 வகையான அரிசிக்கு...
முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை!
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில்...
HPV தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவிப்பு!
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் செலுத்தப்படும் HPV தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பாடசாலை மாணவிகள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது...
வெடிகுண்டு மிரட்டலால் தரையிறக்கப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இல்லை!
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய 'விஸ்தாரா' விமானத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓடுபாதையின் இறுதியில் விசேட இடத்தில்...
தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக இதுவரை 300இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 343...
அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!
சருமத்தை வெண்மையாக்க அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நரம்புகளில் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின்படி,...
வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்பு!
வருமான வரி செலுத்துவதற்கு பதிவு செய்திருந்த போதிலும், வர்த்தக நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்தல் அல்லது வருமான ஆதாரங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் வரி செலுத்த வருமானம் இல்லை என்றால், வரி செலுத்துவதற்கான பதிவை...
விசேட தேவை உடையவர்களுக்கு தேர்தல் ஏற்பாடுகள்!
பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு நடத்து...