பிரதான செய்திகள்
400 ஐ தாண்டிய தேர்தல் முறைப்பாடுகள்!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது. அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும், தேர்தல் தொடர்பான...
சீனி மோசடி குறித்து தொடரும் விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய சீனி மோசடி தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோட்டாபயவின் அப்போதைய செயலாளர்களது அலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கங்களின் வழியான தொடர்பாடல்கள் குறித்து...
அனுரவுடன் இணைந்து பயணிக்க தயார் சஜித் !
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என, சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமான தெரிவாக, நாட்டின்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள்!
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளிடம் இலங்கைக்கு வந்ததன் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்த தவறிய சந்தேகத்திற்கிடமான இரண்டு வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 இல் கட்டுநாயக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை நடாத்த பணிப்புரை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நேற்று (20)...
ஆண்டு வருமானம் 12 இலட்சம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!
நாடு மக்களின் வருடாந்த வருமானம் 12 இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வரி செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தின்படி, வருமான வரி செலுத்தப்பட...
அரசியல் உரிமைகளை பெற்றுத்தர தகுதியானவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்!
நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற் கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை பாராளுமன்றம் ஊடாக வென்றெடுக்க...
13 ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்ளாத சர்வமத தலைவர்கள்!
இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்ன தான் செய்வது என்று அதனை ஏற்றுக் கொண்டார்கள்....
இலங்கை வரும் சியரா லியோன் ஜனாதிபதி
மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் (Sierra Leone) ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் செல்லும் சியரா லியோன்...
இயற்க்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்!
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலை இன்றைய தினம் (20) வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை1.25 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின்...