பிரதான செய்திகள்
பெரிய வெங்காயத்தின் விலை அதிரிப்பு!
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி...
தங்கத்தின் இன்றைய நிலவரம்!
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே சென்ற தங்க விலையானது மீண்டும் குறைவடைந்துள்ளது. இன்றைய தங்க நிலவரம்கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம்...
இலங்கையில் வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது!
இலங்கையில் (Sri Lanka) தங்கியிருந்த போது விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை புவேலிகடயில் வைத்து கண்டி (Kandy) சுற்றுலா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 22...
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்ப்படுத்தப்படுமா?
இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த...
இளைஞர்களுக்கு மருத்துவர்களின் முக்கிய அறிவிப்பு
இன்று (04) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விசேட தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த...
சுமந்திரனுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு பதிவு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
தபால் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள்!
பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்றாகும் (04). இதன்படி, ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கினை அளிக்க முடியாதவர்கள், முப்படை முகாம்கள் மற்றும்...
பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு!அரசின் அறிவிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட கொடுப்பனவொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில், பொதுத்...
வெளிநாட்டு பணம் அனுப்பல் வீழ்ச்சி!
ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் அனுப்பப்பட்ட பணத்தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகிய 577 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர்...
தாய் தமிழ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்!
நான்காவது ஆசனத்தை பெற வேண்டுமாக இருந்தால் சில்லறைத் தனமான கட்சிகளுக்கும் சுயேட்ச்சை குழுக்களுக்கும் வாக்களிப்பதை தவிர்த்து உங்களது கட்சி என்று சொல்லப்படுகின்ற தமிழ் தாய் கட்சியான தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என...