பிரதான செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு!

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு...

பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் அனுப்பிய சந்திரிக்கா!

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை குறைப்பது தொடர்பில்...

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்!

இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.6776 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல டொலரின் விற்பனை விலை 297.7236 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும் இலங்கை...

வாக்குசீட்டு அச்சிடுவது தொடர்பில் தேர்தல் ஆணைகுழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மூன்று மாவட்டங்களைத் தவிர, ஏனைய சகல மாவட்டங்களிலும் உள்ள சகல தேர்தல் தொகுதிகளிலும் வாக்குச் சீட்டுகளை...

ஜனாதிபதி புகைப்படத்தை உட்படுத்தி போலி நாணயத்தாளை தயாரித்த நபர் கைது!

ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துருகிரிய கொரதொட்ட பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய...

நீடிக்கப்படும் சீனிக்கான விசேட பண்டவரி!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம்...

பொய்யான வாக்குறுதிகளை வழங்கிய புதிய ஜனாதிபதி! ஜீவன் குற்றச்சாட்டு!

புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார். புதிய ஜனாதிபதி இன்றுவரை மலையக மக்களைப் பற்றி எதுவுமே பேசாமல் ஏனையோருக்கு சலுகைகளை வழங்குகின்றார்கள் என...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை...

இணையவழி மூலம் கடவுச்சீட்டு பெற புதிய முறை அறிமுகம்!

கடவுச்சீட்டு பெறுவதற்காக புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடிவரவு குடியகல்வு இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர்...

பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள சீருடை!

2025ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர்  Zhenhong (சி ஷென் ஹொங்) தெரிவித்துள்ளார்.கம்பஹா கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில்...