பிரதான செய்திகள்
தேசிய மக்கள் சக்தியால் ஜனநாயகத்துக்கு ஆபத்து ரணில்!
நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தி மக்களிடம் வாக்கு கேட்கிறது. இவர்கள் வெளியிடும் கருத்துகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரான பாரிய தாக்குதலாகும். அவர்களிடமிருந்து நாடாளுமன்றத்தை காப்பாற்றுவதற்காக முன்வந்துள்ள புதிய ஜனநாயக...
தங்க நிலவரம்!
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குறைவடைந்த தங்க விலை நேற்று அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தவகையில்,...
லொஹான் மற்றும் அவரது மனைவி மீண்டும் விளக்கமறியலில்!
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி...
கடவுச்சீட்டு நடவடிக்கை தொடர்பில் வெளியகிய செய்தி!
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய உண்மை நிலையை காட்டுவதற்கும், நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட...
ஜனாதிபதியின் அறிவிப்பால் அரசியல்வாதிகளுக்கு சிக்கல்!
இலங்கையில் ஜனாதிபதியோ அல்லது எந்தவொரு அமைச்சரோ பொதுச் சொத்தை தமது விருப்பத்தின் படி உபயோகிக்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத்...
இடியுடன் கூடிய மழை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 13-11-2024 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18-11-2024...
இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கு கடூழிய சிறை
இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட...
கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ளும் முறைமை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதியை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் முறை தற்போது அமுலில் உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த முறை நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுல்படுத்தப்பட்டது. கடந்த அரசாங்கத்திற்கும் வழங்குனருக்கும்...
அரச சேவையில் அரசியல் தலையீட்டிற்கு இடமில்லை ஜனாதிபதி அதிரடி!
அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் நேற்று (05.11.2024)...