பிரதான செய்திகள்
கருத்து மோதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர்!
தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் பொய்யான செய்திகளை பரப்ப முயற்சிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அத்திடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே பிரதமர்...
பொது தேர்தலில் திருநங்கை!
இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றனது. இந்நிலையில் “பொதுத்...
இணைய மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!
தென்கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதாக பண மோசடி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் EPS-E9 விசா பிரிவின் கீழ் இலங்கையர்கள்...
தேர்தலுக்கு அதிக பணம் செலவு செய்த சஜித்!
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சஜித் பிரேமதாசவுக்கான செலவே முன்னணியில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அண்மைய நிதி வெளிப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. இதன்படி அவரின் தேர்தல் செலவு 1.13 பில்லியன்...
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில...
மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியாகிய செய்தி!
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேற்படி ஆணைக்குழுவின் பொருத்தமான முன்மொழிவை பரிசீலித்து ஒப்புதல் அளித்த பின்னர், மின் கட்டண குறைப்பு சதவீதத்தை அறிவிக்கும்...
எல்பிட்டிய தேர்தல் இன்று!
காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (26.10.2024) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள், 1 சுயேட்சைக் குழு என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும்...
அரிசி விலை தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரிசி விலை...
ரயில்வே ஊழியர்களுக்கு இலவச பாஸ்!
ரயில்வே ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச ரயில் அனுமதி சீட்டு ஒன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரயில்வே ஊழியர்கள் தங்கள் வீடு மற்றும் பணியிடங்களுக்கு இடையே பயணம் செய்ய இலவச...
நாட்டில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 40 வயதைக் கடந்த நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிப்புக்குள்ளாவதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் வைத்தியர் மந்திக்க விஜேரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட...