பிரதான செய்திகள்
அமைச்சர் விஜிதவுக்கு சவால் விடுத்த கம்மன்பில
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்துக்கு பிவித்துரு ஹெல உறும்ய தலைவர்...
புற்றுநோயால் வருடாந்தம் 19,000 பேர் மரணிப்பு!
நாட்டில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்று நோயும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிக்கைகளுக்கு அமைவாக, இரத்தப் புற்றுநோய், நிணநீர்க் குழாய் தொடர்பான...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில்...
ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை!
2025ஆம் ஆண்டு சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடுகள் இதன்படி, ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வி...
நாட்டு மக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை!
இணையவழி ஊடாக இடம்பெறும் பணமோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில், இணையவழி ஊடாக பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவ்வாறான பணமோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு...
ஜனாதிபதியிடம் திலித் முன்வைத்த கோரிக்கை
நாட்டின் கலாசாரம் மற்றும் மரபுகள் தொடர்பில் உணர்வுபூர்வமாக தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சர்வஜன அதிகார தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். பியகமவில் நடைபெற்ற சர்வஜன அதிகாரத்தின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட...
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி விவசாயிகள் அவலம்!
மலையக மரக்கறிகளின் விலை வீழ்ச்சியினால் மலையகம் மற்றும் மத்திய பிரதேச விவசாயிகள் மிகவும் அவல நிலைக்கு உள்ளாகியுள்ள போதிலும், விலை குறைப்பின் பலன் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி...
34 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட அஞ்சல் சேவை!
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டளவில் காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் வெளியேறியபோது, அங்கு இயங்கி வந்த அஞ்சல் அலுவலகமும் இடம்மாற்றம் செய்யப்பட்டது. அதிஉயர் பாதுகாப்பு வலயமாக காங்கேசன்துறை இருப்பதால் தற்காலிகமாக...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ...
இலங்கையில் 12தமிழக மீனவர்கள் கைது!
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இந்நிலையில்,...