பிரதான செய்திகள்
தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை!
எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு...
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!
சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மத்திய வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், உரிய...
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்!
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளன. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால்...
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்...
அவசர தேவை உடையவர்கள் மட்டுமே கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ளவும்!
அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று (29) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
பணம் அச்சிடப்பட்டதா? மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை!
புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக...
முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதி!
தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி இளம்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்திய தொலைபேசி அழைப்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பு தொடர்பில் போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது, நேற்றைய தினம் (ஒக்டோபர் 28) விமான நிலையத்தில் உள்ள தொலைபேசி செயற்பாட்டாளரை...
கேபிள் கார் திட்டம் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
அம்புலுவாவ கேபிள் கார் வேலைத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையிடுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை நீடிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம்...
பாரிய மோசடி குறித்து அரசு எச்சரிக்கை!
வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக பெறப்படும் போலியான செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் விளம்பரங்கள்...