பிரதான செய்திகள்

அரசியின் விலை தொடர்பில் ஜனாதிபதி முக்கிய அறிவித்தல்!

ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த...

இலங்கை கடற்ப்படையினருக்கு உயர் பதவி!

இலங்கை கடற்படையின் 74 வது ஆண்டு நிறைவு விழா இன்று (09) பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில் 2,138 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை...

வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்து குழப்பமடையத் தேவையில்லை என குறித்த...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24...

அமைச்சர்களின் பங்களாக்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க கோரிக்கை!

அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள் அமைச்சர்களின் பங்களாக்களை...

பிரபல நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக அமைச்சரவை...

கிளிநொச்சியில் விசேட சோதனை நடவடிக்கை!

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பல இடங்களில் மாவட்ட அளவீட்டு அலகுகள் திணைக்களத்தினால் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம், அக்கராயன், வட்டக்கச்சி, பரந்தன் மற்றும் கிளிநொச்சி நகரப்பகுதியில் உள்ள வர்த்தக...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான சுற்றறிக்கை வெளியீடு!

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள முற்பணம், சம்பளம், மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சினால் நேற்று(08.12.2024) இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறித்த சுற்றறிக்கையில் அரச...

வாகன இறக்குமதிக்கான விளம்பரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வாகன இறக்குமதிக்கான காலக்கெடு தொடர்பில் சில நிறுவனங்களின் விளம்பரங்களின் நம்பகத்தன்மை குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே, சந்தேகம் வெளியிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்துரைத்துள்ள அவர், இதுபோன்ற அறிக்கைகள் பொதுமக்களை தவறாக...

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

தென் மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் தமது திணைக்களம் வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்...