பிரதான செய்திகள்

பணவீக்கத்தில் மாற்றம்!

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த...

நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகிய செய்தி!

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தோடு, குறித்த பரீட்சையானது ஒத்திவைக்கப்பட...

பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்ட மக்களுக்கு விசேட கொடுப்பனவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரச பெருந்தோட்ட கம்பனிகளால் வருடாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு தொகை பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய ஆண்டுகளில் பத்தாயிரம் ரூபாயாக இருந்த தொகை, 20,000 ரூபாயாக உயரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. உழைக்கும்...

டொலரின் இன்றைய நிலவரம்!

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (30.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.06 ஆகவும் விற்பனைப்...

மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தின் முக்கிய சில ஆவணங்கள் மாயம்!

மோட்டார் வாகனப்பதிவுத் திணைக்களத்திடம் இருந்த அச்சிடப்படாத 12 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் காணாமல்போயுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகனங்களின் 12 வெற்று புத்தகங்கள் காணவில்லை என அதிகாரி ஒருவர் பொரளை பொலிஸ்...

தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை! 

எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மத்திய வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், உரிய...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளன. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால்...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.   நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்...