பிரதான செய்திகள்
தமிழரசுக் கட்சியின் இறுதி காலம் முடிந்து விட்டது!
தமிழரசுக் கட்சியின் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த...
நாடு திரும்பும் பசில்!
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருக்க பொதுஜன பெரமுனவிற்கு உரிமை இல்லை என தனிப்பட்ட முறையில் தாம் நம்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அடுத்த...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்போம்!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று இந்தியாவால் காலமானார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு...
வீழ்ச்சியடைந்த பாண் விற்பனை!
நாடளாவிய ரீதியில் பாண் விற்பனை 25% ஆகவும், கேக் உள்ளிட்ட பிற பேக்கரி பொருட்கள் விற்பனை 50% ஆகவும் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன...
நாட்டில் நிலவும் கடும் வெப்பம் குறித்து எச்சரிக்கை!
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில், தற்போது நிலவும் கடும் வெப்பம் மார்ச் மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இன்றைய தினம்...
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஆதரவு வழங்கும் மொட்டு கட்சி!
இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்ப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் தொழிற்சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்
எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலர் வீதத்தை...
புதிதாக உள்வாங்கப்படவுள்ள 20, 000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்
20, 000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புதிதாக நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு ,மற்றும் இயலாமைக் குறித்தக் காரணங்களினால்...
சீரற்ற காலநிலையால் நாளை குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!
சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாசாலைகளுக்கு நாளை (5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுனர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.