பிரதான செய்திகள்
சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவுக்கு வாழ்நாள் தடை!
சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவுக்கு இனிமேல் சட்டத்தரணி தொழில் செய்வதற்கு தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரியந்த ஜயவர்தன, பிரிதி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர்...
யாழில் தனியார் பேருந்து சேவைகள் இடை நிறுத்தம்!
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் மற்றும் வெளி...
குழந்தைகளின் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி!
கடந்த ஐந்து வருடங்களில் களுத்துறை மாவட்டத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2983 ஆக குறைந்துள்ளதாக களுத்துறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தாய் மற்றும் குழந்தைகள் நல சுகாதார வைத்திய அதிகாரி...
கணவனுக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது!
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொண்டு வந்த மனைவி ஒருவர் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டுள்ளார். கணவனுக்கு கொடுப்பதற்காக கோழி இறைச்சி பொதி ஒன்று கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அதனை...
தமிழ் குடும்பத்தை காப்பாற்ற கனடாவில் இருந்து இலங்கை வந்த சிங்கள தாய்!
இனக்கலவரமொன்றின் போது தமிழ் குடும்பமொன்றை காப்பாற்றிய சிங்களத் தாயை பல வருடங்களின் பின்னர், காப்பாற்றப்பட்ட குடும்பத்தை சேர்ந்த நபர் சந்தித்த காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சுமார் 35 – 40...
நாட்டில் நிலவும் வெப்பநிலை குறித்து மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப் பகுதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடும் வெப்பநிலை நிலவும் பகல் நேரத்தில் வெளிப்புற நடவடிக்கைகளை வரையறுத்துக் கொள்ளுமாறு...
குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அருகில் ,மாயமான மூதாட்டி!
கொழும்பு - பத்ரமுல்ல இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு (passport office) அருகாமையில் கற்ப்பகதேவி வைத்தீஸ்வரன் என்ற 75 வயதுடைய மூதாட்டி கடந்த (27.02.2024) ஆம் திகதி மதியம் 1.45 மணியளவில் காணாமல்...
பொய்யான தகவல்களை வழங்கி அஸ்வெசும கொடுப்பனவைபெற்ற 7000 பேர் நீக்கம்!
அஸ்வெசும கொடுப்பனவை பொய்யான தகவல்களின் மூலம் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்த அஸ்வெசும திட்டம் நான்கு கட்டங்களாக செயற்படுத்தப்படுகின்றது. இவற்றில் குறைந்த வருமானம்...
கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு தொடர்பான அறிவிப்பு!
புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் (13.03.2024) ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். கடந்த (02.12.2023) ஆம்...
தோடம்பழம் மற்றும் செவ்விளநீர் விலை அதிகரிப்பு!
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தோடம்பழம் மற்றும் செவ்விளநீர் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய செவ்விளநீர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை இந்த வாரம்...