பிரதான செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுமா?

லிட்ரோ நிறுவனம் மார்ச் மாதத்துக்கான எரிவாயு விலையில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி தனது உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதாந்த விலை சூத்திரத்தின்...

2500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

மேல் மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக 2500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொக்குவிதான தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற...

கொழும்பை வந்தடைந்த சாந்தனின் உடல்!

சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடல் சற்று முன்னர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாந்தனின் உடல் கொழும்பில் இருந்து தரைவழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சாந்தனின் உடல்...

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

அரச ஊழியர்களின் அடுத்த சம்பள உயர்வை பத்து வருடங்களில் வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2024 இல் அதனை வழங்க முடிவு செய்தோம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்படி ஏப்ரல்...

இலங்கையை சைக்கிளில் சுற்றும் இந்திய குழுவினர்!

இந்தியாவிலிருந்து மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஆர்வலர்கள் குழு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்கள். அதாவது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழு, தூதரகத்திலிருந்து யாழ்ப்பாணம்...

இலங்கை வரும் சாந்தனின் உடல்!

சென்னையிலிருந்து சாந்தனின் பூதவுடல் சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எமது செய்தி சேவை அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் கூறுகையில்,”இன்றையதினம் சென்னையிலிருந்து...

தலைமன்னார் சிறுமி கொலை விவகாரம் சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

   தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்புனவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட நபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது மீண்டும் எதிர்வரும்...

மைத்திரி வீட்டிற்கு இடைக்கால தடை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள வீட்டை அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பயன்படுத்துவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவை இன்று...

ஐ.நாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!!

சதுப்புநில சூழல் அமைப்புகளை புனரமைப்பதிலும் புத்துயிர் பெறவைப்பதிலும் முன்னுதாரணமான பணிகளை முன்னெடுக்கும் நாடாக இலங்கை ஐ.நா.வின் உலக மறுசீரமைப்பு முதன்மைக் குழுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் (27) கென்யாவின் நைரோபியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா.சுற்றுச்சூழல்...

14 வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க முடியும்!

மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 14 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானமானது, மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முடியும் என்ற...