பிரதான செய்திகள்

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்த நடவடிக்கை!

டுபாய் நாட்டில் பாதாள உலக குழுவினர் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்கள் தொடர்பில் தகவல் பெற்று அதனை பொலிஸாரிடம் வழங்கி அவர்களை டுபாயில் வை்ததே கைது...

பதுக்கி வைத்த தங்கத்தை விற்க வேண்டிய நிலையில் இலங்கை அரசியல்வாதிகள்!

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரியைக் குறைப்பதாக யாராவது கூறினால் வரி விதிக்காமல் அரச சேவைகளை எப்படி வழங்கத் திட்டமிடுகிறார்கள். அந்த நேரத்தில் தங்கள் வீடுகளில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து அரசாங்கத்தை கொண்டு...

மர்மமான முறையில் இருவர் உயிரிழப்பு!

நொச்சியாகம - பன்வெவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் உள்ள குழியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மரகஹவெவ -...

நாமல் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்! 

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய...

அன்னத்தில் களமிறங்கும் ரணில்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெற்கு ஊடகமமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவான ஓர் கூட்டணியின் கீழ் ரணில் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு ஆதரவான...

அதிக வெப்பநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது என ஹொரண மாவட்ட...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்டுள்ள தகவல்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்பாளராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில்...

அதிக வெப்பம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக மனிதர்களின் நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய (Heat Stroke) வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார அமைச்சின்...

நாடாளுமன்றிற்கு வரமாட்டேன்கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5 ஆம் திகதி இந்த மாதத்துக்கான முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

மைத்திரியின் புதிய கூட்டணி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (01.03.2024) இடம்பெற்றிருந்தது. மத்திய செயற்குழு...