பிரதான செய்திகள்
புதிய அமைச்சரவைக் கூட்டம்!
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. 22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை...
பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!
பொலிஸ் உயர் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வார இறுதிக்குள் இந்த இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் வரையிலான...
சிலிண்டரின் தேசிய பட்டியல் ரவி கருணாநாயக்கவுக்கு
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தது. அதற்கமைய, குறித்த தேசியப் பட்டியலக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிடப்பட்டுள்ளதாக கட்சி...
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக தமிழ் பெண்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. நடந்து...
இன்றும் விசேட போக்குவரத்து சேவை !
இலங்கையில் பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பயணிகளுக்காக இன்றும்(18) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், கண்டியில் இருந்து கொழும்பு...
அனுராவின் புதிய அமைச்சர்கள் விபரம் !
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இலங்கையில் நடந்து முடிந்த 10 ஆவது நாடாளும்ன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய...
புதிய அமைச்சரவை சத்தியப்பிரமானம் இன்று!
அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake,) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளது. ஜனாதிபதி முன்னிலையில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதுடன், அமைச்சரவை அமைச்சர்கள் பிரதி...
தேர்தல் கடமையின் போது மரணித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டிற்கு சென்ற பதில் அரசாங்க அதிபர்!
இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் கடமையின் போது உயிரிழந்த, பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்கு சென்று அவர்களது துக்கத்தில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்கெடுத்துள்ளார்.யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பொலிஸ்...
தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் யாருக்கு வெளியான அறிவிப்பு!
தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) ...
அரசியல் ஓய்வு குறித்து மகிந்தவின் அறிவிப்பு!
அரசியல் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், அரசியலை விட்டு இலகுவில் விலகப் போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்றையதினம் (16) முன்னாள் ஜனாதிபதி...