பிரதான செய்திகள்

இலங்கை வரும் சாந்தனின் உடல்!

சென்னையிலிருந்து சாந்தனின் பூதவுடல் சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எமது செய்தி சேவை அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் கூறுகையில்,”இன்றையதினம் சென்னையிலிருந்து...

தலைமன்னார் சிறுமி கொலை விவகாரம் சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

   தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்புனவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட நபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது மீண்டும் எதிர்வரும்...

மைத்திரி வீட்டிற்கு இடைக்கால தடை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள வீட்டை அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பயன்படுத்துவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவை இன்று...

ஐ.நாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!!

சதுப்புநில சூழல் அமைப்புகளை புனரமைப்பதிலும் புத்துயிர் பெறவைப்பதிலும் முன்னுதாரணமான பணிகளை முன்னெடுக்கும் நாடாக இலங்கை ஐ.நா.வின் உலக மறுசீரமைப்பு முதன்மைக் குழுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் (27) கென்யாவின் நைரோபியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா.சுற்றுச்சூழல்...

14 வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க முடியும்!

மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 14 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானமானது, மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முடியும் என்ற...

சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவுக்கு வாழ்நாள் தடை!

  சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவுக்கு இனிமேல் சட்டத்தரணி தொழில் செய்வதற்கு தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரியந்த ஜயவர்தன, பிரிதி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர்...

யாழில் தனியார் பேருந்து சேவைகள் இடை நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும்  பேரூந்துகள் மற்றும் வெளி...

குழந்தைகளின் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி!

கடந்த ஐந்து வருடங்களில் களுத்துறை மாவட்டத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2983 ஆக குறைந்துள்ளதாக களுத்துறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தாய் மற்றும் குழந்தைகள் நல சுகாதார வைத்திய அதிகாரி...

கணவனுக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது!

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொண்டு வந்த மனைவி ஒருவர் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டுள்ளார். கணவனுக்கு கொடுப்பதற்காக கோழி இறைச்சி பொதி ஒன்று கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அதனை...

தமிழ் குடும்பத்தை காப்பாற்ற கனடாவில் இருந்து இலங்கை வந்த சிங்கள தாய்!

இனக்கலவரமொன்றின் போது தமிழ் குடும்பமொன்றை காப்பாற்றிய சிங்களத் தாயை பல வருடங்களின் பின்னர், காப்பாற்றப்பட்ட குடும்பத்தை சேர்ந்த நபர் சந்தித்த காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சுமார் 35 – 40...