பிரதான செய்திகள்
நாட்டில் நிலவும் கடும் வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பு, தசைப்பிடிப்பு மற்றும் தீவிர சோர்வு போன்ற நோய் நிலைமைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, நாட்டின்...
அரிசி விலையில் மாற்றம் ஏற்ப்படும் சாத்தியம்!
அரிசியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தென் மாகாண அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளது. அதற்கேற்ப 01 கிலோ கிராம்...
சாந்தனின் உடலை வழங்குவதில் இழுபறி!
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடலை உறவினர்களிடம் கையளிப்பதில் இழுபறி நிலை காணப்படுவதாக...
சமன் ரத்நாயக்கவிற்கு விளக்கமறியல்!
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மாளிகாகந்த நீதிமன்றத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று (02) ஆஜர்படுத்தப்பட்ட போதே...
சாந்தனின் இறுதி கிரியை தொடர்பான புதிய செய்தி!
சாந்தனின் உடல் நேற்றையதினம்(01) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை(03) இடம்பெறவுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது சகோதரர் மதிசுதா...
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த மாணவன்!
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகரன் தன்வந்த் என்ற சிறுவன் இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரைக்குமான 32 கிலோமீற்றர் நீளமான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். தனுஸ்கோடியில் இன்று அதிகாலை 12.05...
சமூக வலைத்தளங்களில் வௌியான பரீட்சை வினாத்தாள்!
மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் இன்று (01) நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை ஆண்டு இறுதி தவணைப் பரீட்சையின் சில வினாத்தாள்கள் நேற்று (29) இரவு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில், இன்று...
வரி இலக்கத்தில் ஏற்ப்படப்போகும் மாற்றம்!
தேசிய அடையாள அட்டை இலக்கங்களை (TIN) வரி இலக்கமாக பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வழங்கப்பட்ட ஒன்பது இலட்சம் (900,000) (TIN) வரி இலக்கங்களை மாற்ற வேண்டியதன் அவசியத்தால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின்...
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுமா?
லிட்ரோ நிறுவனம் மார்ச் மாதத்துக்கான எரிவாயு விலையில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி தனது உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதாந்த விலை சூத்திரத்தின்...
2500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!
மேல் மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக 2500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொக்குவிதான தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற...