பிரதான செய்திகள்
சட்டவிரோத பீடி இலைகளுடன் ஒருவர் கைது!
கற்பிட்டி கடற்பரப்பில் சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நேற்றைய தினம் (03) சிறிலங்கா கடற்படையினரால் கற்பிட்டி இலந்தடிய கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட...
இன்று முதல் எரிபொருள் விலையில் திருத்தம்!
எரிபொருள் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த நிலையில், இன்று திருத்தம் இடம்பெறும் என கூட்டுத்தாபனம்...
சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை தொடர்பான செய்தி!
தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை குறித்து போலியான தகவல்கள் பரவியதை...
பாடசாலை ஒன்றில் திடீர் தீப்பரவல்!
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் நேற்று (03.03.2024) மாலை தீ பரவியுள்ளது. தீ விபத்தின்போது பாடசாலையில் சுமார் 150 மாணவர்கள் இருந்துள்ளனர். ஆனால் அவர்களில் எவருக்கும்...
ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்ட சாந்தனின் புகழுடல்!
சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆராத்தி எடுத்து கொண்டுவரப்பட்டது. இதன்போது அனைவரது நெஞ்சையும் கனக்க வைக்கும் வகையில், “அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்” என கூறிய சாந்தனுடைய சகோதரி...
கொழும்பில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி!
கொழும்பு - மகரமகவில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற பேர்வையில் இயங்கிவந்த இரண்டு பாலியல் தொழில் விடுதிகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது, இரண்டு முகாமையாளர்கள் மற்றும் 8 பெண்களை மகரமக பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது...
மகாத்மகாந்தி பிறந்த தேசத்தில் அநீதியால் உயிரிழந்த சாந்தன்!
மகாத்மா காந்தி பிறந்த தேசத்தின் அநீதியால் உயிரிழந்த சாந்தனுக்கு எமது இறுதி வணக்கங்களை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி (P2P) வரையான மக்கள்...
பாலைதீவு சென்ற படகு விபத்திற்குள்ளானது!
பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா நேற்றைய தினம்...
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்த நடவடிக்கை!
டுபாய் நாட்டில் பாதாள உலக குழுவினர் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்கள் தொடர்பில் தகவல் பெற்று அதனை பொலிஸாரிடம் வழங்கி அவர்களை டுபாயில் வை்ததே கைது...
பதுக்கி வைத்த தங்கத்தை விற்க வேண்டிய நிலையில் இலங்கை அரசியல்வாதிகள்!
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரியைக் குறைப்பதாக யாராவது கூறினால் வரி விதிக்காமல் அரச சேவைகளை எப்படி வழங்கத் திட்டமிடுகிறார்கள். அந்த நேரத்தில் தங்கள் வீடுகளில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து அரசாங்கத்தை கொண்டு...