பிரதான செய்திகள்
பாடசாலை முறையில் ஏற்ப்படப்போகும் மாற்றம்!
நீண்டகால மாற்றமாக, எதிர்காலத்தில் பாடசாலை முறைமையும் பல்கலைக்கழக முறைமையும் மாற்றப்படத் தயாராக உள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு...
சம்பள உயர்விற்கு கட்டுப்பாடு!
இலங்கையில் அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதாவது, அனைத்து அரச நிறுவனங்களும் தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த...
கனடாவில் தொழில் தேடும் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!
அனுராதபுர மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கனடாவில் பணிபுரிய விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் தான் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரவில்லை என்றும், வேலை விசாவுக்காக காத்திருப்பதாகவும் உத்திக...
நாட்டு மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சி!
இலங்கையின் சனத்தொகை 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், தெரிவித்துள்ளது. புலம்பெயர்தல், பிறப்பு வீதங்கள் குறைதல்இது புலம்பெயர்தல், பிறப்பு வீதங்கள் குறைதல் மற்றும் அதிகரித்த இறப்பு வீதங்கள்...
சொத்து பொறுப்பான சட்டத்தில் திருத்தம்!
1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்...
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் சிற்றுண்டிகளின் விலை!
இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும்,...
சினோபெக் எரிபொருள் விலைகளிலும் ஏற்ப்படவுள்ள மாற்றம்!
சினோபெக் நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, சினோபெக் நிறுவனம், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 09 ரூபாவினால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய...
சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
இலங்கைக்கு கடந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அந்த...
இலங்கை சட்ட அபிவிருத்தி தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவை
மனித உரிமை கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடக்குமுறை சட்டங்களினால் பெற முடியாது என தெரிவித்த கருத்தானது இலங்கையில் தொடர்ந்தும் அடக்குமுறை சட்டங்கள் நடைமுறையில் உள்ளமையை எடுத்துக்காட்டுவதாக மருத்துவர்...
பொது மக்களுக்கு நீர்பாசன திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நிலவும் வரட்சி காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடு காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நீர் நுகர்வு தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியான...