பிரதான செய்திகள்
குழப்பத்தை ஏற்ப்படுத்த முனையும் கோட்டபாய!
பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்டதாக கூறப்படும் புத்தகம் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த புத்தகத்தின் ஆரம்பமும் முடிவும் சிக்கலாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. பிரசுரத்தின் அட்டையில் “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய...
மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!
ஜின் கங்கையில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெலிகட பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் காலி – கினிமெல்லகஹா பிரதேசத்தை சேர்ந்த தோட்ட காவலாளியாக பணிபுரியும் 59 வயதுடைய ஐந்து...
86 கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்!
நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 86 கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நாட்டுவதற்கான விசேட வேலைதிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இளநீர் செய்கையை விரிவுபடுத்தும் நோக்கில் தெங்கு செய்கை சபை இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கிராமங்கள்இதன்படி மொனராகலையில் 03...
இலங்கை மக்களுக்கு கண் நோய் தொடர்பில் எச்சரிக்கை!
இலங்கை சனத்தொகையில் சுமார் 5 வீதமானோர் க்ளூகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில்...
இரண்டு ஓய்வூதியம் பெறும் முன்னாள் ஜனாதிபதி!
தான் இரண்டு ஓய்வூதியங்களை பெறுவதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்த குற்றசாட்டினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிராகரித்துள்ளார். மிகிந்தல ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு வலஹதம்மரட்ண தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளையே சந்திரிகா குமாரதுங்க...
மீள ஆரம்பிக்கப்படும் கந்தளாய் சீனி தொழிற்சாலை!
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, தற்போது மூடப்பட்டுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. தொழிற்சாலையை உடனடியாக ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை திட்டமிட முதலீட்டு ஊக்குவிப்பு...
கொழும்பு கோர விபத்தில் மூவர் பலி!
கொழும்பு - குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு, குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மரக்கறி ஏற்றிச் செல்லும் லொறி ஒன்றுடன் எதிர்திசையிலிருந்து வந்த...
தென்னையை தாக்கும் வெள்ளை ஈ பூச்சி
தென்னைப் பயிர்ச் செய்கைக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை ஈ பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடலொன்று நேற்று (05) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் அம்பாள்குளம் பகுதியில் வடமாகாண...
இலங்கைக்கு கடத்த இருந்த .108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ கஞ்சா ஆயிலை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். இலங்கைக்கு கஞ்சா ஆயில்...
தென்னிந்தியாவில் கல்வி கற்கும் அசானி!
தென்னிந்தியாவின் பிரபலமான தொலைகாட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப லிட்டில் சேம்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதான் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் தான் மலையக சிறுமி அசானி. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்...