பிரதான செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறும் இந்திய மீனவர்களை தடுக்க கோரி கண்டன ஆர்பாட்டம்!

யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் இன்றையதினம்(12) கண்டன போராட்டமொன்று இடம்பெற்றது. தீவக பகுதி தெற்கு வேலணை பிரதேச கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்...

அதிரடியாக ரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்!

மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  நேற்று (11) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற...

பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு!

பிரதி பொலிஸ்மா அதிபர்  டி.சி.ஏ.  தனபால சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக  பதவி உயர்வு பெற்றுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு பெப்ரவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்...

கடந்த 24 மணித்தியாலங்களில் 1030 சந்தேக நபர்கள் கைது!

  நாடளாவிய ரீதியில் 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 1030 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 1030 சந்தேக நபர்களில் 46 சந்தேகநபர்கள் தடுப்புக் கட்டளையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்,...

வெடுக்குநாறிமலை விவகாரம் கருணா கண்டனம்!

இந்து மக்களின் அவர்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கில் பொலிஸார் செயற்படுவதை இனி வரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க போவதில்லை என கருணா அம்மானின்   தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்,  உப தலைவர் ஜெயா சரவணன்...

கொழும்பில் கர்ப்பிணி மனைவிக்கு கணவனால் நிகழ்ந்த கொடூரம்!

கொழும்பில் கர்ப்பிணி மனைவியைத் தாக்கி கருவை அழித்த குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட கைது செய்யப்பட்ட கணவர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே...

கொழும்பு தமைரைக் கோபுர விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண்ணும் இளைஞனும் மரணம்!

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.   குறித்த இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம்...

ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடு மற்றும் நிதி முன்னேற்றம் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இல்லையேல் சுமார் 6000 ஊழியர்களின் வேலையில் ஸ்திரமின்மை...

கதிர்காம ஆலய வருமானம் அதிகரிப்பு!

ஐந்து கோடி ரூபாவாக இருந்த கதிர்காமம் ஆலயத்தின் வருமானத்தை கடந்த வருடம் நாற்பது கோடி ரூபாவாக அதிகரிக்க முடிந்ததாக கதிர்காமம் ஆலய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்துள்ளார். பஸ்நாயக்க நிலமேயாக தாம் பதவியேற்கும்...

இலங்கையில் புதிதாக பரவும் போதைப் பொருள்!

இலங்கையின் கிராமிய பகுதிகளில் ஈ-சிகரட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கம்பஹா மற்றும் ஜாஎல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போது சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான ஈ...