பிரதான செய்திகள்

நீடிக்கப்படும் சீனிக்கான விசேட பண்டவரி!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம்...

பொய்யான வாக்குறுதிகளை வழங்கிய புதிய ஜனாதிபதி! ஜீவன் குற்றச்சாட்டு!

புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார். புதிய ஜனாதிபதி இன்றுவரை மலையக மக்களைப் பற்றி எதுவுமே பேசாமல் ஏனையோருக்கு சலுகைகளை வழங்குகின்றார்கள் என...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை...

இணையவழி மூலம் கடவுச்சீட்டு பெற புதிய முறை அறிமுகம்!

கடவுச்சீட்டு பெறுவதற்காக புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடிவரவு குடியகல்வு இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர்...

பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள சீருடை!

2025ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர்  Zhenhong (சி ஷென் ஹொங்) தெரிவித்துள்ளார்.கம்பஹா கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில்...

பெரிய வெங்காயத்தின் விலை அதிரிப்பு!

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி...

தங்கத்தின் இன்றைய நிலவரம்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே சென்ற தங்க விலையானது மீண்டும் குறைவடைந்துள்ளது. இன்றைய தங்க நிலவரம்கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம்...

இலங்கையில் வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது!

இலங்கையில் (Sri Lanka) தங்கியிருந்த போது விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை புவேலிகடயில் வைத்து கண்டி (Kandy) சுற்றுலா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 22...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்ப்படுத்தப்படுமா?

  இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த...

இளைஞர்களுக்கு மருத்துவர்களின் முக்கிய அறிவிப்பு

இன்று (04) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விசேட தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த...