பிரதான செய்திகள்
யாழ் நீதிமன்றில் பாதாள உலகத் தலைவனின் சகா!
யாழ்ப்பாணத்தில் பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டார். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின்...
அரசியல் ஓய்வை அறிவித்தார் விஜயதாச ராஜபக்ஷ
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின், தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள்...
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!
2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடைவுள்ளது அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம்...
நாட்டின் பண வீக்கத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 ஒக்டோபர் மாதத்தில் -0.7% ஆகக் குறைந்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் இது -0.2 ஆக பதிவானது. செப்டெம்பர்...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியானை!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு (Douglas Devananda) கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் (21.11.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய்...
தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்றக் குழுக் கூட்டம்!
ன்று (21) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பாராளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
முதல் நாளிலே நாடாளுமன்ற ஆசனத்தில் மாறி அமர்ந்த அர்ச்சுனா !
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றம் இன்றும் ஜனாதிபதி அனுரகுமார தலமையில் பெருமளவான புதிய உறுப்பினர்களுடன் ஆரம்பமானது. முதல் நாள் அமர்வான இன்று உறுப்பினர்கள் எந்தவொரு ஆசனத்திலும் அமர முடியும் என்ற கோட்பாட்டின் உள்நுழைந்தனர். வேறு இடத்திற்கு மாற்றிய...
மீண்டும் எதிர்க்கட்சி தலைவராக சஜித்
இலங்கையில் நடந்து முடிந்த நாடாளும்ண்ற தேர்தலை அடுத்து ஞ்னாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் பத்தாவது நாடாளும்னறத்தின் கன்னி அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. அந்தவகையில் மீண்டு எதிர்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாச அமரவுள்ளார். அதேசமயம்...
விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ள IFM பிரதிநிகள்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். இந்த கலந்துரையாடல் இன்று (21) காலை நடைபெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின்...
மன்னார் பொது வைத்தியசாலையில் தாய் சிசு மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்றைய தினம் (20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின்...