பிரதான செய்திகள்

கொழும்பு கோர விபத்தில் மூவர் பலி!

கொழும்பு - குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு, குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மரக்கறி ஏற்றிச் செல்லும் லொறி ஒன்றுடன் எதிர்திசையிலிருந்து வந்த...

தென்னையை தாக்கும் வெள்ளை ஈ பூச்சி

தென்னைப் பயிர்ச் செய்கைக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை ஈ பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடலொன்று நேற்று (05) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் அம்பாள்குளம் பகுதியில் வடமாகாண...

இலங்கைக்கு கடத்த இருந்த .108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ கஞ்சா ஆயிலை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். இலங்கைக்கு கஞ்சா ஆயில்...

தென்னிந்தியாவில் கல்வி கற்கும் அசானி!

தென்னிந்தியாவின் பிரபலமான தொலைகாட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப லிட்டில் சேம்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதான் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் தான் மலையக சிறுமி அசானி. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்...

வெளிநாட்டு மோகத்தால் பாதிக்கப்படும் தமிழர்கள்!

“திறந்த விசா ஊடாக வெளிநாடு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் தான் வெளிநாட்டு தொழில் இடைத்தரகர்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்” என்றுவெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...

பால் புரைக்கேறியதால் உயிரிழந்த குழந்தை!

   பிறந்து 5 நாட்களேயான குழந்தை ஒன்று பால் புரையேறி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலாங்கொடை பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குழந்தையின் சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம்...

பாடசாலை முறையில் ஏற்ப்படப்போகும் மாற்றம்!

நீண்டகால மாற்றமாக, எதிர்காலத்தில் பாடசாலை முறைமையும் பல்கலைக்கழக முறைமையும் மாற்றப்படத் தயாராக உள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு...

சம்பள உயர்விற்கு கட்டுப்பாடு!

இலங்கையில் அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதாவது, அனைத்து அரச நிறுவனங்களும் தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த...

கனடாவில் தொழில் தேடும் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

   அனுராதபுர மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கனடாவில் பணிபுரிய விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் தான் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரவில்லை என்றும், வேலை விசாவுக்காக காத்திருப்பதாகவும் உத்திக...

நாட்டு மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் சனத்தொகை 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், தெரிவித்துள்ளது. புலம்பெயர்தல், பிறப்பு வீதங்கள் குறைதல்இது புலம்பெயர்தல், பிறப்பு வீதங்கள் குறைதல் மற்றும் அதிகரித்த இறப்பு வீதங்கள்...