பிரதான செய்திகள்

சமஷ்டியை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு!

சமஷ்டி தீர்வை கோருவதற்கான உரிமை தமிழ் தரப்பினருக்கு உள்ளது. அதனை நாம் மறுக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (07) தமிழ் தேசியக்...

மீன்பிடியில் ஈடுபட்ட மற்றுமோர் படகு மாயம்!

கற்பிட்டியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று மீண்டும் கரைக்கு திரும்பவில்லை என அப்படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த படகில் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த 21, 37...

ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் அவசரமாக நிரப்ப வேண்டிய ஆசிரிய வெற்றிடங்களுக்கு ஒன்பது மாகாணங்களிலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். இதேவேளை பரீட்சைகளில் தோற்றி புள்ளிகளை பெற்றுக்...

சிறிலங்கன் எயர்லைன்சில் அதிக வேலை வாய்ப்பு!

தேசிய விமான சேவை நிறுவனமான சிறிலங்கன் எயர்லைன்ஸ், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, விமான நிலைய சேவை முகவர் பதவிக்கு சிறிலங்கன் எயர்லைன்ஸ் சுமார் 18,115 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக...

கோட்டாபயவை பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் சதி அம்பலம்!

செல்வாக்கு மிக்க வெளிநாட்டு நிறுவனங்கள், சில உள்ளூர் குழுக்களுடன் இணைந்து, ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றும் நோக்கில் செயற்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது, இலங்கையில் கிடைக்கும் கோட்டாபய...

திருட்டில் ஈடுபட்ட நபர் தொடர்பில் உதவி கோரும் பொலிசார்!

   வீடு ஒன்றுக்குள் நுழைந்து திருடியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களிடம் தகவல் கோரியுள்ளனர். ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வவுலகொட பிரதேசத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. புகைப்படம் வெளியிட்ட...

இலங்கையில் கொடூரம் தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மகன்!

   59 வயது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம்(6) களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையான 20 வயதுடைய மகனை...

  மூத்த ஊடகவியலாளரும் பிரபல வானொலி தொகுப்பாளருமான ரம்யா வணிகசேகர காலமானார்!

  மூத்த ஊடகவியலாளரும் பிரபல வானொலி தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா வணிகசேகர இன்று காலை காலமானதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த ஊடகவியலாளரான இவருக்கு வயது 73. 1976 ஆம் ஆண்டு மேடை நாடகத்தில்...

புதிய மின் இணைப்பு பெற்றுக் கொள்ளும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

  நாட்டில் புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை...

நாடாளுமன்றில் சாணக்யன் மீது தாக்குதல் முயற்சி!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, தமிழ் எம்பியான  சாணக்கியனை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்ட்ட சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.  நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை...