பிரதான செய்திகள்

பிரித்தானியாவில் இலங்கை முன்னாள் பெண் போராளி காலமானார்!

பிரித்தானியாவில் செயற்பட்டு வரும் உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் நிறுவனர்களில் ஒருவரான சங்கீதன் என்ற தயாபரனின் மனைவி சாருமதி/றிசபனா என்பவர் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 09.03.2024 சனிக்கிழமை அன்று பிரித்தானியா Coventry மருத்துவமனை...

வெடுக்குநாறிமலையில் நிகழந்த கொடூரம் தொடர்பான போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி நாளில் அரங்கேறிய பொலிஸ் அராஜகங்களைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார்...

ரணிலுடன் கிரிக்கெட் போட்டியை பார்த்து மகிழ்ந்த சுமந்திரன்!

கொழும்பு ரோயல் மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியை பார்வையிட நேரில் சென்றுள்ளார். இதன்போது ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்...

அழகு கலை நிலையம் என்ற பெயரில் நடந்துள்ள மோசடி அம்பலம்!

அளுத்கம நகரில் சொகுசு வீடொன்றில் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார் 8 பெண்களையும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கொஸ்கொட, பலபிட்டிய, அளுத்கம, களுத்துறை, பேருவளை, பெந்தர, அஹுங்கல்ல ஆகிய பிரதேசங்களில்...

நெல் கொள்வனவு தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

இலங்கை அரசாங்கம் நாட்டில் நெல் கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை (11) முதல் நெல் கொள்வனவை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கமைய, அம்பாந்தோட்டையில் இருந்து நெல் கொள்வனவு நடவடிக்கை...

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் தொடர்பில் ரணிலுக்கு எச்சரிக்கை!

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் தொடர்பாக அதிபர் தேர்தலில் இந்துக்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு பாடத்தை படிப்பிப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள...

கல்வி திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

கல்வி திட்டத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். கல்வி கற்க அனுமதிகல்வி அல்லது தொழில் பயிற்சியை பின்பற்றும் அனைத்து மாணவர்களும் க.பொ.த...

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர இதனை...

கனடா செல்லும் இலங்கையர்களுக்கான செய்தி!

  கனடா தனது பொருளாதார மேம்பாட்டிற்கான உக்தியாக சூப்பர் விசா (super visa ) மற்றும் விசிட் விசா (visit visa)என்பனவற்றை கையாள்கின்றது. தற்போது இலங்கையில் அரச உத்தியோகத்தில் இருக்கும் பலர் visitor visa...

அதிக வெப்பம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக கண் மருத்துவ நிபுணர்கள் ​தெரிவித்துள்ளனர். சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால், அதன் செல்கள் சேதமடைவதுடன், விழிப்புலன் இழக்கப்படலாமென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ...