பிரதான செய்திகள்
கதிர்காம ஆலய வருமானம் அதிகரிப்பு!
ஐந்து கோடி ரூபாவாக இருந்த கதிர்காமம் ஆலயத்தின் வருமானத்தை கடந்த வருடம் நாற்பது கோடி ரூபாவாக அதிகரிக்க முடிந்ததாக கதிர்காமம் ஆலய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்துள்ளார். பஸ்நாயக்க நிலமேயாக தாம் பதவியேற்கும்...
இலங்கையில் புதிதாக பரவும் போதைப் பொருள்!
இலங்கையின் கிராமிய பகுதிகளில் ஈ-சிகரட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கம்பஹா மற்றும் ஜாஎல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போது சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான ஈ...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேற்றப்பட்ட விசேட அதிரடிப்படையினர்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இதுவரை காலமும் பணியாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிரடி படையினருக்கு பதிலாக ரக்னா லங்கா தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின்...
வெங்காய விலை தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!
அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வெங்காயம் இறக்குமதிக்கு இந்தியாவிடம் இராஜதந்திர கோரிக்கை விடுக்காவிட்டால், வெங்காயத்தின் விலை 1,000 ரூபாவை தொடும் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மொத்த வியாபார சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை...
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை!
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களைக் கோரியுள்ளது. வரட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், பகுதியளவில் நீர் வழங்கப்பட வேண்டும்...
இலங்கை விமான படையில் சேர முண்டியடிக்கும் யாழ் இளைஞர்கள்!
இலங்கை விமானப்படையில் சேர்வதற்கு சுமார் 250க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படையின் 73வது...
இலங்கையில் கொடூரம் மனைவியை கொன்ற கணவன்!
தென்னிலங்கையில் குடும்பதகராறில் கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ர்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமபவம் அலபாத்த, நிரியெல்ல நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குடும்பத்...
வெடுக்குநாறி மலையில் இன அழிப்பு கண்டனம் வெளியிட்டுள்ள முன்னாள் யாழ்.மாநகர முதல்வர்
வெடுக்குநாறிமலையில் சிவபூஜையில் கரடி போல் உள்நுழைந்த பொலிசார் அங்கிருந்த சிவபகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டயமாக வெளியேற்றி காட்டு மிராண்டித்தனமான செயலாகும் என முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். சிவ பக்தர்களுக்குரிய கவலைகள்...
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் திடீர் மரணம்!
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. அநுராதபுரம் நகரிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறிதத நபர் 8ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 84...
அரச வாடகை வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
அரச நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் பெறப்படும் வாகனங்களுக்காக வருடாந்தம் 2.5 பில்லியன் ரூபா செலுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. வாடகை அடிப்படையில் பெறப்பட்ட 4427 வாகனங்களுக்கு இந்த தொகை வழங்கப்படுகிறது. இதேவேளை, அரச நிறுவனங்களில் 69121 வாகனங்கள் இயங்கும்...