பிரதான செய்திகள்

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி(Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதுடன், இறக்குமதி செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஏற்றுமதி வருமானம் இது தொடர்பில்...

ஜே.வி.பி தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

கொழும்பு (Colombo) - பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியின் தலைமையகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்றையதினம் (29.04.2024) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அண்மையில்...

தொடர்ந்து வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி!

கடந்த வெள்ளிக்கிழமையுடன்  ஒப்பிடும் போது இன்றையதினம்(29.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி  வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (29.04.2024)...

கண்ணீருடன் மஹிந்த வெளியிட்ட செய்தி!

அரகலய போராட்டத்தின் போது எரித்து நாசமாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் வில்கொடவில் கட்சி அலுவலகம் மீள திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட அலுவலகம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்!

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 14,000 இற்கும் அதிகமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த...

எனக்கு எதிரிகளே இல்லை!

பாடசாலை நிகழ்வொன்றில் மாணவர்கள் எதிரிகள் அல்ல, நண்பர்கள். நட்பின் கரமே நீட்டப்பட்டது, இனம், மதம், வர்க்கம், கட்சி, சாதி வேறுபாடின்றி 220 இலட்சம் மக்களும் எனது நண்பர்களே, இவ்வாறே நான் பார்க்கிறேன் என எதிர்க்கட்சித்...

இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

நாடாளுமன்றம் இன்று (29) கலைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஒன்று பரவியுள்ளது. பொதுஜன பெரமுண ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ச, அண்மையில் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உடன் திடீர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அதன் பின்னணியில்...

இலங்கையில் ஜனாதிபதி அலுவலகத்தை பயன்படுத்தி பாரிய மோசடி!

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறான மோசடியாளர்கள்...

நாட்டு மக்களுக்கு வரி தொடர்பில் பேரிடி செய்தி!

நாட்டில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு...

வெப்பநிலை 174 வருடங்களில் பதிவாகாத அளவில் அதிகரிப்பு!

கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள்,...