பிரதான செய்திகள்
டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் (30-04-2024) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செலான் வங்கியில் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 290.50 முதல் ரூ. 291.25...
திடீரென சூடு பிடிக்கும் மரக்கறிகளின் விலை!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ள நிலையில், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ தேசிக்காய் 1000 ரூபா முதல்...
நாளொன்றிற்கு 52 கோடி ரூபாவை புகையாக விடும் இலங்கை மக்கள்!
இலங்கையில் மக்கள் புகைபிடிப்பதற்காக நாள் ஒன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலை இலங்கையின் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், புகைப்பழக்கம் காரணமாக நாளாந்தம்...
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் எரிபொருள் விலை!
நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம். விலை திருத்தம் மேலும், இதன்போது எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடந்த...
வேலைக்காக கொரியா செல்லும் இலங்கையர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
2024 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரியாவிற்கு வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த 4 மாதங்களில் 2,064 பேர்...
மேதின கூட்டத்திற்காக கொழும்பு செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி விசேட போக்குவரத்து திட்டமொன்றை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளமையினால் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய...
67 நாடுகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானித்துள்ள இலங்கை!
67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
யாசகர்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சோதனை!
2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில், கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு தாக்கம் செலுத்தியதாக இலங்கை ஆட்டோமொபைல்...
நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு!
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...
தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த
மொட்டு கட்சி மீது தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அந்த கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற நியூ அலையன்ஸ் கொழும்பு மாவட்ட முன்பள்ளி...