பிரதான செய்திகள்
IMF பிரதிநிதிகளால் வெளியிடப்பட்வுள்ள விசேட அறிக்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில், அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (23) காலை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வௌியிட உள்ளனர். மூன்றாவது மீளாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் அளவில்...
தமிழீழ இயக்கத்தின் தலைவரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம்!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழுக் கூட்டம் திருகோணமலையில் புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் தலைவர் விந்தன் கனகரட்ணத்தை கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் முயற்சித்ததை அடுத்து திருகோணமலை கூட்டத்திற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரெலோவின்...
தமிழர் ஒருவருக்கு பிரதியமைச்சர் பதவி!
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக பதவியேற்ற சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (22) காலை அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த...
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனம்!
அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (22)...
குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
குவைத் இராச்சியத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் பயோமெட்ரிக் கைரேகையை வழங்குமாறு அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. கைரேகைகளை வழங்குவதற்கான இறுதித் திகதி 2024 டிசம்பர் 31 ஆம்...
மின்சார வாகன இறக்குமதி உரிமங்களில் முறைகேடு அம்பலம்!
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல வெளிநாட்டு பணியாளர்கள் அவற்றைப் பெறவில்லை என்று...
வெளிநாட்டில் பிணிபுரியும் இலங்கை தொழிளார்களுக்கான முக்கிய தகவல்!
குவைத் (Kuwait) மாநிலத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் கைரேகையை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைரேகைகளை வழங்குவதற்கான கால அவகாசம் டிசம்பர் 31, 2024 அன்று முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன்...
முதியோர் கொடுப்பனவு அதிகரிப்பு!
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவான 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த உதவித்தொகை இந்த மாதம் முதல் அஸ்வெசும பெறும் முதியவர்களின்...
இன்று பலத்த மழை பெய்யும் சாத்தியம்!
நவம்பர் 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு வங்காள விரிகுடா...
உயர்தரப் பாரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் இந்த...