பிரதான செய்திகள்

தமிழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் ...

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக தோல் நோய் ஏற்ப்படும் ஆபத்து!

இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவி வருகிறது. இந்நிலைமை நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குருநாகல், இரத்தினபுரி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (15) கடும் வெப்பமான வானலை...

நாட்டு மக்களின் உயிரை பறிக்கும் அரச பேருந்து!

நாடாளாவிய ரீதியில் அண்மைக்காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் போட்டிகளால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான விபத்துக்களால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் திருகோணமலை – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச...

முதியோர் இல்லமாக மாறும் நாடாளுமன்றம்!

நாடாளுமன்றத்தில் தற்போது உறுப்பினர்களாக உள்ள சில அரசியல்வாதிகள் விரைவில் பதவி விலக வேண்டுமென ராமஞ்ஞ பீடத்தின் கப்பிட்டியகொட சிறிவிமல தேரர் வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால், விரைவில் நாடாளுமன்றம் முதியோர் இல்லமாக மாறி விடுமென...

இலங்கையில் நாளாந்தம் 50 மரணங்கள்!

இலங்கையில் நாளாந்தம் புகையிலை பாவனையால் 50 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, இலங்கையில் தொற்றா...

இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நேற்று(14) உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். காவன் ரத்நாயக்க ரணில் விக்ரமசிங்கவின் ஆளணி பிரதானியும் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகருமான முன்னாள் அமைச்சர் சாகல...

பால்மா விலை மேலும் குறைவடையும் சாத்தியம்!

பால் மாவின் விலை அடுத்த சில நாட்களில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பால் மா இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போது, ​​பால் மாவின் விலையை குறைப்பதற்கு அவர்கள் இணக்கம்...

இலங்கையில் காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் இந்த ஆண்டு காசநோயாளிகள் 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் தெரிவிக்கிறது. நுரையீரல் காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமூக சுகாதார நிபுணர் திருமதி...

நெல் கொள்ளவனவிற்க்கு 50 கோடி ஒதுக்கீடு!

நெல் கொள்வனவிற்காக 50 கோடி ரூபா நிதியை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். நெல் விநியோக சபைக்கு இந்த நிதியை வழங்க அவர் தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில், இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் இரு...

வெப்பநிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான...