பிரதான செய்திகள்

கடும் வெயிலுக்கு 9 பேர் பலி!

இத்தினங்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது. இந்த வெப்பமான வானிலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய...

மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத...

வெப்ப நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் "அதிக அவதானம்" செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில்...

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 2771 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தாதியர், விவசாயம்...

மருத்துவ பீட மாணவர்களின் எதிர்ப்பை கலைக்க பொலிசார் நீர்த்தாரை பிரயோகம்

மருத்துவ பீட மாணவர்கள் குழுவினால் கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. 'சுதந்திர சுகாதார பட்டப்படிப்பினை பணத்திற்காக விற்பனை...

44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு!

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் ரமழான் காலம் காரணமாக பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக அபுதாபியில் உள்ள இலங்கை...

இலங்கையில் தீவிரமடையும் மருந்து தட்டுப்பாடு!

நாட்டின் அரச மருத்துவமனைகளில் கடுமையான மருந்துப்பொருள் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவமனைகளில் 20 முதல் 30 வீதமான அளவில் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துசார ரணதேவ...

இன்றைய தங்க நிலவரம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் இன்றையதினம்(3) சடுதியாக விலை குறைவடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும்...

இன்றைய நாணய மாற்று விகிதம்தொடர்பில்!

இன்று வெள்ளிக்கிழமை (மே 03) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்கடொலரின் கொள்வனவு விலை ரூபா 292.1290 ஆகவும் விற்பனை விலை ரூபா 301.9031 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய...

இலங்கை இந்திய கப்பல் சேவை தொடர்பில்

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...