பிரதான செய்திகள்

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட ஏனைய கட்டுமானங்களின் முன்னேற்றம்...

தாதியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள அமைச்சர்!

நாட்டில் தாதியர் மற்றும் பல சுகாதார சேவை பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 61 ஆக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் காமினி வலேபொட எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்...

உயர்வடைந்த அமெரிக்க டொலரின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு (Dollar) நிகரான இலங்கை ரூபாவின் (LKR) பெறுமதி நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (08.05.2024) சிறிய வீழ்ச்சி ஒன்றை பதிவு செய்துள்ளது. அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.92 ரூபாவாகவும்,...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,700/= வழங்கப்பட வேண்டும்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,700/= வழங்கப்பட வேண்டும் என இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு ராஜகிரியவிலுள்ள...

வீசா மோசடி தொடர்பில் ஆட்சேபனை வெளியிட்டுள்ள சஜித்

விமான நிலையத்தில் வீசா பிரச்சினைக்கு எதிராகப் பேசிய இளைஞர் சந்தரு குமாரசிங்கவிடம் (Sandaru Kumarasinghe) வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆட்சேபனை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தை விரைவில்...

வானிலையில் ஏற்ப்படபோகும் மாற்றம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் (மே 08ஆம்திகதிக்குப் பின்னர்) மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு...

டுபாயில் கைதான மன்னா ரமேஷ் இலங்கை அழைத்து வரப்பட்டார்!

டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் 'மன்னா ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரியஜனக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை இன்று...

இலங்கையில் முதன் முறையாக  ‘AI’தொழில் நுடப்பத்தை பயன்படுத்தி செய்தி ஒளிபரப்பு!

   இலங்கையில்  முதன் முறையாக ரூபவாஹினி கூட்டுத்தாபனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி, செய்தியை ஒளிபரப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 8.00 மணி செய்தியின் போது மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியானது, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்...

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற தயாராக இருந்த மாணவன் உயிரிழப்பு!

  க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் ஆலயத்துக்கு வழிபடச் சென்ற மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத் துயர சம்பவம் பலாங்கொடை பிரதேசத்தில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில்...