பிரதான செய்திகள்
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ பரவல்
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதை அடுத்து, தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (2024.05.13) மாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எரிபொருள்...
நாட்டில் மீண்டும் அடுத்த வருடம் முதல் வாகன இறக்குமதி!
வாகன இறக்குமதி அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஷெஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இது...
குடும்பம் ஒன்றின் மாதந்த செலவு அதிகரிப்பு!
இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு ஒரு இலட்சம் ரூபாவினை கடந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணவீக்கம காரணமாக இவ்வாறு மாதச் செலவு வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்...
அரச உத்தியோகஸ்தர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு!
அரச உத்தியோகத்தர்களை தாய்லாந்திற்கு (Thailand) தற்காலிக நியமனத்திற்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இணையத்தளம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவல்கள் பௌத்த – சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு...
நாட்டில் இளைஞர்களிடையே வேகமாகும் நோய்!
நாட்டில் இளைஞர்களிடையே டினியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இளைஞர்கள் இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் இந்த நோய் நிலைமை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், பூஞ்சை...
வரலாறு காணாத வெப்பநிலை உயர்வு!
08 வருடங்களின் பின்னர் இந்த ஆண்டு நாட்டின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார தெரிவித்துள்ளார். பல்வேறு காலநிலை காரணங்களால் இந்த...
நாட்டின் பல இடங்களில் மழை!
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி...
இலங்கைக்கு கிடைத்துள்ள அதிக முதலீடுகள்!
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிதியமைச்சு வழங்கியுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் என்ற முதலீட்டு இலக்கை மூன்று மடங்குகளாக அதிகரித்து சுமார் 03 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவர முடியும்...
இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!
இன்று (11) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்...
வங்கிகளின் வட்டி வீதம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!
மூத்த பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நிதி இராஜாங்க அமைச்சர்...