பிரதான செய்திகள்
இந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!
இந்திய (India) கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை கடற்றொழிலாளர்கள் (Sri lanka Fisherman) கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாகப்பட்டினம் – கோடியக்கரைப் பகுதியில் வைத்து குறித்த கடற்றொழிலாளர்கள் நேற்று...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ...
மைத்திரிக்கு எதிராக முறைப்பாடு!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (Commission to Investigate Allegations of Bribery or Corruption) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் (SLFP)...
கொழும்பு வைத்தியரை அச்சுறுத்தும் யாழ் வைத்தியர்கள்!
யாழ் வைத்தியர்கள் தன்னை அச்சுறுத்துவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் பகிரங்க குற்றம் சுமத்தியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது தனிப்பட்ட வருமானம் பாதிக்கப்படுவதாலேயே யாழ் வைத்திய நிபுணர்களான திருமதி...
O/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய ஜூன் மாதம் 4 ஆம் திகதி உயர்தர வகுப்புகள்...
உயிரிழந்த பெண்ணை உயிர் பெற செய்த கிராம உத்தியோகஸ்தர்!
உயிரிழந்த பெண் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தேக்கவத்தை கிராம உத்தியோக பிரிவில் கடமையாற்றும் 52 வயதான கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் விடுத்த...
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!
இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்த டயானா கமகே
பதவி இழந்த முன்னாள் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அரச வாகனங்கள் மூன்றையும் கடந்த (10) ஆம் திகதி...
உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதில் சிக்கல் நிலை!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் முன்னர் உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
புதிதாக நியமனம் பெற்றுள்ள 2000 கிராம அலுவலர்களை அஸ்வெசும கொடுப்பனவு செயற்பாட்டில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். அத்துடன், அஸ்வெசும (Aswesuma ) இரண்டாம் கட்ட...