பிரதான செய்திகள்
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல தயார் உறுதி அளிக்கும் பொன்சேகா!
இலங்கையை (Sri Lanka) முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எந்த சவாலையும் எதிர்கொள்ள, தாம் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) தனது ‘X’ பதிவில் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு...
காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் இலங்கை இந்திய கப்பல் சேவை!
இந்தியா – நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இன்று (2024.05.18) அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள்முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13...
நாட்டு மக்களுக்கான அவசர எச்சரிக்கை!
இந்த வருடத்தில் இதுவரை 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் டெங்கு...
இலங்கை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!
பல தசாப்தங்களாக காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் விதி மற்றும் அவர்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்தவும், அந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின்...
அரச உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் மேற்க்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!
ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்...
இலங்கையின் மூத்த பிரஜைகளின் வட்டி வீதம் அதிகரிப்பு!
இலங்கையின் மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி...
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப் போபவர் யார் சோதிடர் கூறிய தகவல்!
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி இடம்பெற அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள சோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதுவும் அந்நாளில் ஜனாதிபதி தேர்தல் நடக்குமாயின்...
புவியல் பரீட்சை குறித்து விசராணைகள்!
நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் மாணவர்கள் சிலருக்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை வழங்காத சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மினுவாங்கொடை அல்அமீன் முஸ்லிம் கல்லூரியில் குறித்த...
இலங்கையில் பாகிஸ்தான் பிரஜைகளுக்கு சிறைத்தண்டனை!
போதைப்பொருளுடன் இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2020 ஜனவரி 1 ஆம் திகதி அன்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...
மீனவர்களுக்கான எச்சரிக்கை!
காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என...